Search This SAKRITEASE Blog

Showing posts with label state. Show all posts
Showing posts with label state. Show all posts

Friday, June 30, 2023

உரிமை இருப்பவர் பறிக்காவிட்டால் உரிமை இல்லாதவர் பறிப்பர்


 உரிமையை பறிக்க வேண்டியவர்

உரிமையை பறிக்காவிட்டால்

உரிமையை பறிக்க கூடாதவர்

உரிமையை பறித்துவிடுவர்

உற்றார் குழந்தையை கண்டிக்காமல் வளர்த்தால்

ஊரார்தான் கண்டிக்க வேண்டி வரும்

உன்னை "செ" என்று விலக்குவதற்கும்

உன்னை "ஜி" என்று வாழ்த்துவதற்கும்

உன் செயல்களே காரணம்

திருசெந்தூர் மணலிலும்

திருப்பதி மலையிலும்

இடியும் இறங்கும்

ஈடியும் இறங்கும்

தில் மனதில் வேண்டும் பாலகனே !!!!

உதய சூரியனின் சூடு உறைக்காது

இரவி உச்சத்திற்கு வந்தால் சூடு தாங்காது


சகிருட்டிஸ் 2023

Sakritease 2023


Translate

Contact Form

Name

Email *

Message *